யாழ்பாணத்தைச் சேர்ந்த ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் பெண்; தமிழன்பினாலும் எழுத்தார்வத்தினாலும் கவிதை புத்தகமொன்றை அச்சேற்றியவள்; இன்னுமொரு கவியாக்கத்திலீடுபட்டிருப்பவள். சினேகம் என்ற ஒன்றிணைப்புக் குழுவொன்றை உருவாக்கி அதன் மூலம் புற்று நோய் , தொழுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கட்கு எங்களாலான உதவிகளைச் செய்வதற்காக இன்றும் முயன்று கொண்டிருப்பவள்.